பசுமைகள் நிறைந்த அமைதியான கோவில் .
Karumbayiram Konda Ayyanar Temple
Friday, February 15, 2019
Monday, February 11, 2019
Karumbayiram Konda Ayyanar Temple
கரும்பாயிரம்
கொண்ட அய்யனார் கோவில்
திருவெங்கனூர், திருமானூர் வழி , அரியலூர் மாவட்டம்,
தமிழ்நாடு
கோவில் பூசாரி பெயர் :திரு. பிரபாகரன்
கோவில் பூசாரி தொடர்பு எண்: 8870093666
கோவில் தர்மகர்த்தா பெயர் : திரு .கலியபெருமாள்
கோவில் தர்மகர்த்தா தொடர்பு எண்: 9159047779
1
.
குலதெய்வ பூஜை பொருட்கள் பட்டியல் :
அபிஷேக சாமான் - 1 செட்
நல்லெண்ணெய் - 1 லிட்
3 பசும்பால் - 1 /2 லிட்
4தயிர் - 1 /2 லிட்
அய்யனார் பட்டு வேஷ்ட்டி - 1
அய்யனார் பட்டு துண்டு - 1
கருப்பு சாமி வேஷ்ட்டி - 1
கருப்புசாமி துண்டு - 1
பட்டு பாவாடை – 4
பூ மாலை (பெரியது ) - 1
பூ மாலை (சிறியது ) - 4
கதம்பம் பூ சரம் - 10 முழம்
தேங்காய் - 7
வாழைப்பழம் - 1 சீப்பு
வெற்றிலை பாக்கு - 20 ரூபாய்
சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்
Subscribe to:
Posts (Atom)